உன் நினைவுகளால்

என்னுள் தேங்கிய
உன் நினைவுகளால்
ஏக்கங்களும்
ஏமாற்றமும்
கொண்டேன்
உன் வரவை எண்ணி
வழி மேல் விழி
வைத்து வருந்துகிறேன்...!

எழுதியவர் : கோபி (11-Jul-14, 5:08 pm)
சேர்த்தது : கோபி சேகுவேரா
Tanglish : un ninaivukalaal
பார்வை : 60

மேலே