கொஞ்சம் கவிதை கொஞ்சம் உன் அழகு

குட்டி குழந்தைகளை கொஞ்சுகையில்

வந்து போகும் நினைவுகள்

நிஜமாய் அந்த அழகுக்கு இணையில்லை

என் எந்த கவிதையும் ...

எழுதியவர் : ருத்ரன் (12-Jul-14, 2:07 pm)
பார்வை : 71

மேலே