காதல் சுமை - ப்ரியன்
வானம்
விளக்கு அணைத்தால்
வரச்சொன்னாய் பதில்பெற
ஆறுமணிக்கு :-)
நீ வருவதற்க்குள்...
காத்திருப்புகள்
கனமாய் தோன்றுது
உலகையே நான் சுமப்பதாய்
ஆறு ஐந்திற்க்கே:-(
(நன்றி : இந்த கவியை கிறுக்க ஊக்குவித்த Bnsha)
வானம்
விளக்கு அணைத்தால்
வரச்சொன்னாய் பதில்பெற
ஆறுமணிக்கு :-)
நீ வருவதற்க்குள்...
காத்திருப்புகள்
கனமாய் தோன்றுது
உலகையே நான் சுமப்பதாய்
ஆறு ஐந்திற்க்கே:-(
(நன்றி : இந்த கவியை கிறுக்க ஊக்குவித்த Bnsha)