மாற்றம் வேண்டும்

கைவிரலின் நடனம்
புதுக்கவியாய் மாறியது

மேடை ஒன்று
இல்லாமல்
தமிழ் இங்கே பாடுது

நிலவையும் நீரையும்
மலரையும் மலையையும்
பல கவிஞன்
எழுதிவிட்டான்

மாற்றம் ஒன்று
வேண்டுமென்று
அடைமழையும்
அழுகிறது !

எழுதியவர் : 7845392987 (9-Jun-10, 5:21 pm)
சேர்த்தது : ONLYTAMIL
Tanglish : maatram vENtum
பார்வை : 606

மேலே