குணம்

கருவம் கொள்ளாதே
கடவுளை இழப்பாய்
பொறமை கொள்ளாதே
நண்பர்களை இழப்பாய்
கோவம் கொள்ளாதே
உன்னை இழப்பாய்................

எழுதியவர் : தேவி ஸ்ரீ (14-Jul-14, 8:26 am)
Tanglish : kunam
பார்வை : 89

மேலே