வலிக்குதடி உயிரே

கண்ணால் ஏறுவரிசையில்
இருந்த நம் காதல்
கண்ணீரால் இறங்கு வரிசை
ஆகிறது .....!!!

என்
கையில் ஆயுள் ரேகை -நீ
ஆழமாக்குவதும்
அழிப்பதும் -நீ

நான்
எழுதுவது உனக்கு
கவிதை -எனக்கு
வாழ்க்கை ...
வலிக்குதடி உயிரே ...!!!

கஸல் 710

எழுதியவர் : கே இனியவன் (14-Jul-14, 6:51 pm)
Tanglish : valikuthadi uyire
பார்வை : 241

மேலே