என் கவிதைகள் சுடுகிறது

நான் காதலில் வடக்கு
நீ தெற்கு என்றாலும்
காந்த திசைதான் ...!!!

நீ கோபப்படுகிறாய்
என் கவிதைகள்
சுடுகிறது .....!!!

என் தலை எழுத்து
நீ தந்த காதல்
இறைவனால் கூட
மாற்ற முடியாது ...!!!

கஸல் 709

எழுதியவர் : கே இனியவன் (14-Jul-14, 6:39 pm)
பார்வை : 176

மேலே