உன் ஞாபகம்தான் என் நினைவுகள் 555

அழகே...

என்னை அடிக்காமல்
அழவைப்பதும்...

காயபடுத்தாமல் வலிகளை
எனக்கு தருபவளும் நீதானடி...

உன்மீது நான்
கொண்ட காதல்...

எப்போது உனக்கு
புரியும்...

என் காதலின்
ஆழத்தினை...

வார்த்தைகளால் சொல்ல
முடிந்தால் சொல்லி இருப்பேனடி...

உன் உள்ளதால்
உணர வேண்டியதை...

நான் எப்படி வார்த்தையால்
சொல்வேன்...

உனக்கு எப்படி
புரியவைப்பேன்...

காத்திருகிறேனடி ஒருநாள்
நீ என் காதலை உணர்வாய் என்று...

உனக்கு எப்படி புரியவைப்பேன்
என் உணர்வுகளை.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (14-Jul-14, 6:51 pm)
பார்வை : 901

மேலே