இரண்டாம் பிறப்பு

முதல் முறை
என் பெயர்
என்னவளின் இதழ்களில்
பிரசவித்த போதுதான்
உணர்ந்தேன்
பெண்ணவளின் முதல் பிரசவத்தையும்
எனது
இரண்டாம் பிறப்பையும்

எழுதியவர் : (15-Jul-14, 8:42 pm)
Tanglish : irandaam pirappu
பார்வை : 101

மேலே