கதவு
தட்டித் திறக்காத கதவை,
முட்டித்திறக்கலாம்,
என்று முனைந்தேன்,
முழு மூச்சுடன் !
உடைந்துபோனது கதவு !
திரண்டு வந்தது கண்ணீர் !
அன்பே !!
உன் இதயம் இவ்வளவு மெல்லியதா?
தெரியாமல்போனதேன் எனக்கு !!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
