என்ன உங்கள் விடை
முதுமலைக்கு அனுப்பி
விடலாமா?
வாகனங்கள் இடைமறிப்பு,
காசு பறிப்பு
ஆகிய குணங்கள்
கொண்ட
காவலரை!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

முதுமலைக்கு அனுப்பி
விடலாமா?
வாகனங்கள் இடைமறிப்பு,
காசு பறிப்பு
ஆகிய குணங்கள்
கொண்ட
காவலரை!!!