தீயவர் வாழும் தேசமிது

தீயவர்களை தீயிட்டு கொளுத்த வேண்டுமெனில்,
கிணறளவு மண்ணெண்ணெய் போதாது,
கடலளவு வேண்டும்.........

எழுதியவர் : அகத்தியா (15-Jul-14, 11:00 pm)
சேர்த்தது : அகத்தியா
பார்வை : 70

மேலே