தினமும் கைலயும்

மைழக்கால விடியலில்
வாசலில் இட்ட ேகாலமாய்
நான் ெகாண்ட காதல்
தினமும் கைலகிறது
நீ…
சிரித்தாலும்
முைறத்தாலும்…

எழுதியவர் : மிதிைல. ச. ராமெஜயம் (16-Jul-14, 4:10 pm)
சேர்த்தது : மிதிலை ச ராமஜெயம்
பார்வை : 115

மேலே