நாைளநமக்ேக

காதல் என்ற
ஊசி குத்தும் பொது
வலிக்காது
அன்பு என்னுன்
உதிரம்்
உடலை விட்டு வெளியேறும்
போதுதான் துடிக்கும்..
வாழ்க்கை எப்போதும் நமக்கு இரண்டாம் வாய்ப்பைத்
தருகிறது அதற்க்குப் பெயர்தான்"நாளை"

எழுதியவர் : சதீஷ் (16-Jul-14, 8:38 pm)
பார்வை : 47

மேலே