அம்மா

அழகுத்தமிழில்்
கவிவடிக்க
சொல் தேடினேன்்
அதைவிடகம்பன் கவிசிறப்பென்று
அவன்கவி வரிகளில்
தேடினேன்
எங்கும்
கிடைக்கவில்லை
தாயன்பைக் கவியாக்க
அன்புத்தெய்வமவள்்
அகிம்சை சொரூபமவள்
்இன்பம் எனக்கு
தந்துஇமைக்குள் எனைக்காப்பவள்்
நான்துன்பம் கண்கையிலேதுடிக்கும்
உயிரவள்
்இன்பம்காண்கையிலே
இருகைக்குள்
சேர்ப்பவள்
்இப்படியனவளுக்கு
இனிய
சொல்லில்கவியாக்க
எதுவும்
கிடைக்கவில்லை
”அம்மா ”
என்றழைத்து”நலமா? ”
என்று கேட்டேன்
்எத்தனை
சொல்லெடுத்தாலும்்
இச்சொல்லுக்கு
ஈடாகுமா?
”அம்மா...”அகிலமே
அடக்கும் சொல்லிது
அன்பே உருவான உயிரதுஆயுளை
எமக்காக்கும் உறவது♥♥♥

எழுதியவர் : சதீஷ் (16-Jul-14, 8:30 pm)
பார்வை : 48

மேலே