சாதித்தல்

சாதனை நிகழ
சந்திப்பு அவசியம் -அது
அனுபவ சந்திப்பு
ஆதலால் -அது
நம்மை நிச்சயம்
சாதிக்க வைக்கும் !
இதுவே வெற்றியின்
ரகசியம் !

எழுதியவர் : ஜான்சிராணி (19-Jul-14, 7:57 pm)
பார்வை : 346

மேலே