உன் கண் சிமிட்டலே

கண்
உறங்கி தூங்க‌ மறுக்குது
கண்ணுக்குள் இருந்து கண்
இமையால் குற்றுபவளே....!!!

கண்
மூடி கனவில் வாழ‌
முடியவில்லை ....
கண் இமைக்கும்
நேரமெல்லாம் பெண்ணே
உன் கண் சிமிட்டலே
நினைவில் வருவதால்...!!!

எழுதியவர் : கே இனியவன் (20-Jul-14, 1:03 pm)
பார்வை : 84

மேலே