காதலை சுமப்பது கஷ்டம்
பத்து மாதம்
கருவை சுமப்பதைவிட !
பத்து நிமிடம்
மனதில் காதலை
சுமப்பது கஷ்டம் ?