பூச்சரம்-3

மலர….மலர….
வாடிப்போனது
பூக்காரி முகம்;
நடப்பவனுக்கு
கல்லும், முள்ளும்
நடக்காதவனுக்கு
மலர் பாதை….
இறுதி ஊர்வலம்;
பெருமாளுக்கு சர்க்கரைப் பொங்கல்;
ஆஞ்சநேயருக்கு வடை மாலை;
அம்பல வாயிலில்
பசியோடு மனிதர்கள்;
மலர….மலர….
வாடிப்போனது
பூக்காரி முகம்;
நடப்பவனுக்கு
கல்லும், முள்ளும்
நடக்காதவனுக்கு
மலர் பாதை….
இறுதி ஊர்வலம்;
பெருமாளுக்கு சர்க்கரைப் பொங்கல்;
ஆஞ்சநேயருக்கு வடை மாலை;
அம்பல வாயிலில்
பசியோடு மனிதர்கள்;