அம்மா

அன்புள்ள அம்மா...
எனக்கு வயதாகிவிட்டது
அடிப்பதை நிறுத்திவிடு,
காரணம்...
உனக்கும் வயதாகிவிட்டது.

எழுதியவர் : (21-Jul-14, 9:38 pm)
Tanglish : amma
பார்வை : 54

மேலே