முதல் அடி

பரிசுத்த ஆவியின் பெயராலும்
ஆயிஷா அல்லா
ஹிந்து கடவுள்கள் அனைவருடன்,

கடவுள் யாராக இருந்தாலும்,
ஆசி என்பது அனைவரின்-பொருத்தம்.
மானுட வாழ்வில் முதல்-அடி
வைத்திருக்கும் தங்களின் மகனுக்கு,
அணைத்து கடவுளின் ஆசிகளுடன்
மனமார்ந்து வாழ்த்த, மகிழ்ச்சி.

எழுதியவர் : தமிழரசன் (23-Jul-14, 10:35 am)
Tanglish : muthal adi
பார்வை : 79

மேலே