கவிதை ஒரு விதை

கவிதை எழுதுவது
விதை விதைப்பதை போன்றது
மண்ணைக் கழிக்காமல்
விதைகள் முளைப்பதில்லை
மண்ணைக் கழித்து வளரும்
விதைகளை போல
கவிதையும் வாசிப்பவர்
மனதை கிழித்து
ஒரு பிரம்மாண்ட ஆல
விருட்சமாய் வளர வேண்டும்.

எழுதியவர் : பர்மிஜா (23-Jul-14, 4:16 pm)
சேர்த்தது : farmija
பார்வை : 197

மேலே