எங்கு இருக்க
ஒருவன்
" வீட்டில் நிம்மதி இல்லை " என
குடித்தான்,
வீட்டை தனியே விட்டு
சாய்கிறான்
சுடு காட்டில் ...
இன்னொருவன்
" வீட்டில் நிம்மதி இல்லை " என
உழைத்தான்,
வீட்டோடு சேர்ந்து
போகிறான்
சுசுகி காரில் ...
ஒருவன்
" வீட்டில் நிம்மதி இல்லை " என
குடித்தான்,
வீட்டை தனியே விட்டு
சாய்கிறான்
சுடு காட்டில் ...
இன்னொருவன்
" வீட்டில் நிம்மதி இல்லை " என
உழைத்தான்,
வீட்டோடு சேர்ந்து
போகிறான்
சுசுகி காரில் ...