எதற்கு உறக்கம்

என் உறக்கம் தொலைத்து
நாளானது !

கனவில்கூட உன்னைக் காணமுடியாது
என்றால்
எதற்கு அதற்க்கு உறக்கம் !

எழுதியவர் : முகில் (25-Jul-14, 11:46 pm)
சேர்த்தது : முகில்
Tanglish : etharkku urakam
பார்வை : 85

மேலே