கொல்லுதடி

வாளும் வேண்டாம்
வேலும் வேண்டாம்
உன் கண்கள் போதுமடி
எனை கொல்ல.

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (26-Jul-14, 5:33 pm)
சேர்த்தது : தேவி ஹாசினி
Tanglish : kolluthadi
பார்வை : 74

மேலே