பேரழகி
கோடையில் எனக்கு
குளிர் ஜீரம்
உன் பார்வையால் கிடைத்த
முதல் வரம்..........!
கடற்கரையில் அவள்
கயல் விழி, படம்
எடுத்ததிலே
தவறியது இந்த
பயல் வழி..............!
அலைகள் எல்லாம்
அடி உன் அருகே
அலைகிறதே
அட நீ பேரழகே........!
பெயர் என்ன நான் அழைக்க
சொல்வாயா........?
இல்லை போடா பொறுக்கி
என்று எனை அடித்து செல்வாயா........?