என் கண் கண்ணாடி
அவன் கண்ணிலே, என் உலகை காண்கிறேன்;
அவன் இல்லையேல், என் உள்ளகை வேருகிரேன்;
அவன் ஆவணம் அணியவில்லை,
ஆனந்தம் தருகிறான்;
அவன் என் காதலன் என்று எண்ணாதீர் ,
அவன் என் கண் கண்ணாடி .
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
