முறத்தின் புலம்பல்
துடைப்பத்துக்கு மரியாதை
செருப்புக்கும் மரியாதை
தூயமைக்கு நானும்
துணையாய் இருப்பதை
யாருமே அறியாரா?
என்னை ஒரு சின்னமாய் ஏற்று
மரியாதை கொடுத்திட
எந்தக் கட்சியும் இந்நாள் வரை
முன்வரவில்லையே
என் குறை தீரும் நாள் எந்நாளோ?
துடைப்பத்துக்கு மரியாதை
செருப்புக்கும் மரியாதை
தூயமைக்கு நானும்
துணையாய் இருப்பதை
யாருமே அறியாரா?
என்னை ஒரு சின்னமாய் ஏற்று
மரியாதை கொடுத்திட
எந்தக் கட்சியும் இந்நாள் வரை
முன்வரவில்லையே
என் குறை தீரும் நாள் எந்நாளோ?