உன்னை சார்ந்தவை எனக்கு

உந்தென் கொலுசொலிகள்

என் காதலின் பின்னிசைகள்

உன் பாத சுவடுகள்

என் காதலின் ஓவியங்கள்

உன் அழகின் ரகசியங்கள்

என் கவிதையின் முகவரிகள்

உன் மௌனங்கள்

என் இறுதி ஊர்வலங்கள்

எழுதியவர் : ருத்ரன் (30-Jul-14, 6:57 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 49

மேலே