என் காதல் திண்டாடுதே

கடிதம் கொடுத்து உன்

இதயத்தில் இடம் பிடிக்க

உன் மௌனம் கலைக்க

நீ வீணாய் அடம் பிடிக்க

தனிமை தேடி என் புலம்பலை

கவிதையாய் சொல்லி படிக்க

என் காதல் திண்டாடுதே

என் மனம்

உன்னை சுற்றும் வண்டானதே

எழுதியவர் : ருத்ரன் (30-Jul-14, 7:01 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 69

மேலே