உன் நிழலாய் நானிருப்பேன்

என் காதல் தேவதையே

உன்னை கண்டநாள் முதல்

என் நிழலை காணலையே

உன் பின்னால் உற்று பார்

உன் நிழலாய் நானிருப்பேன்

உனக்கென நானிருப்பேன்

உன் சம்மதம் சொல்லாது போனால்

எப்படி உன்னோடு நான் நடப்பேன்

எழுதியவர் : ருத்ரன் (30-Jul-14, 7:07 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 75

மேலே