லூசுடி நீ..

ஹய்யோ உன்னை
போய்
எந்த லூசுடா காதலிப்பா
என கேட்கிறாய்..
நீ என்னவோ
பெரிய அறிவாளி
என நினைத்து கொண்டு...

எழுதியவர் : (18-Mar-11, 7:14 am)
சேர்த்தது : Sumi
பார்வை : 359

மேலே