இன்பம் தந்த முத்தம்

இன்பம் தந்த முத்தம்

உன்னை பெற்றதும்
பெற்ற இன்பத்தைப்
பெறுகிறேன்
உனக்கு முத்தமிடும்
ஒவ்வொரு பொழுதும்...

எழுதியவர் : சந்திர கார்த்திகா (6-Aug-14, 7:39 am)
பார்வை : 278

மேலே