அம்மா வரும்

கத்தி கத்தி
அழைக்கிறாய் அம்மா வருமென
கத்தி கத்தி
அழைத்து கொன்றுவிட்டான் குறவன் அவளை!
உன்னக்கு கொண்டுவந்த இறையோடு.
கத்தி கத்தி
அழைக்கிறாய் அம்மா வருமென
கத்தி கத்தி
அழைத்து கொன்றுவிட்டான் குறவன் அவளை!
உன்னக்கு கொண்டுவந்த இறையோடு.