அப்பா

ஒவ்வொரு அப்பாவும் தனக்கு கிடைக்காதவை,

தன் மகனுக்கு கிடைத்திட வேண்டும் என்று

போராடுவதிலேயே தன் வாழ்நாட்களை தொலைத்து விடுகிறார்கள் ......

எழுதியவர் : கலைச்சரண் (7-Aug-14, 8:35 am)
Tanglish : appa
பார்வை : 73

மேலே