சுமையுந்து சுகமாய்

இளந்தென்றல் மேனிவருட
வளைந்து நெளிந்து
மேடு பள்ளங்களை
ரசித்து செல்கிறது
சுமையுந்து சுகமாய்..!

எழுதியவர் : ஆரோக்யா (9-Aug-14, 3:18 am)
சேர்த்தது : ஆரோக்ய.பிரிட்டோ
பார்வை : 84

மேலே