கல்லூரி கவிதைகள்

காலத்தால்
அழியாத காலம்
கல்லூரிக்காலம் ....!!!
கல்லாய் இருக்கும் மனசு
உருகி துடிக்கும் காலம்
கல்லூரிக்காலம் ....!!!
இங்கே
மகளீர்கள் சிறகடித்து
பறக்கும் பட்டாம் பூச்சிகள் ...!!!
ஆடவர்கள் கனவுகளோடு
வாழும் காளையர்கள் ....!!!
ஆசான்கள் அழகான
சிற்பங்களை செதுக்கும்
சிற்பிகள் .....!!!
கே இனியவன்
கல்லூரி கவிதைகள்