எனது குற்றமல்ல

கார்மேகம் தோற்கும் கூந்தல்
களவாட தூண்டும் கண்கள்
கவிபாட சொல்லும் செவிகள்
சுவையாட சொல்லும் இதழ்கள்
வளைந்தாடும் உனது கழுத்து
இத்தனையும் கண்ட எனக்கு
தோன்றுவது குற்றமல்ல -உனது
மார்புக்கு நடுவே மையம் கொள்ள .....

எழுதியவர் : உலையூர் தயா (13-Aug-14, 1:47 am)
சேர்த்தது : தயாளன்
பார்வை : 102

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே