வேதனை

ஒன்றா
இரண்டா
ஓராயிரம் இன்பங்கள்
தந்த நீ
உதிரம் உறையும்
ஒற்றை வார்த்தை
சொன்னாய்
"பிரியலாம்"

எழுதியவர் : உலையூர் தயா (13-Aug-14, 1:41 am)
சேர்த்தது : தயாளன்
Tanglish : vethanai
பார்வை : 85

மேலே