சிறந்த காதல் ஜோடி
உன் வெட்கங்களால்
என்னை ஆயிரம் இரவுகள்
தாண்டி அழைத்து சென்றாய்.....
இந்த ஆயிரம் இரவுகளில்
நாம் நிலவிலும்
ஒவ்வொரு நட்சத்திரங்களிலும்
வசித்ததை
இலக்கியங்களில் எழுதினால்
இந்த நுற்றாண்டின்
சிறந்த காதல் ஜோடி
நாமாகத்தான் இருப்போம்....
பாரதி நீரு...