காதலித்துப்பார் வலி தெரியும்

அவள்
அவளை விரும்பியதை ....
காட்டிலும் நான் அவளை ....
விரும்பிய அளவு அதிகமாய் ...
இருந்ததால் என்னை...
தூக்கி எறிந்து விட்டாள்...!!!

அளவுக்கு மிஞ்சினால்
அமிர்தமும் நஞ்சு
என்பதை என் காதல்
கற்று தந்தது ......!!!


கே இனியவன்
காதலித்துப்பார் வலி தெரியும்
கவிதை தளம்

எழுதியவர் : கே இனியவன் (13-Aug-14, 4:00 pm)
பார்வை : 353

மேலே