தத்துவம்

புரிந்தது வாழ்க்கைத் தத்துவம்
மரத்துக்கு-
கடைசி இலை உதிர்ந்தபோது...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (13-Aug-14, 6:54 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : thaththuvam
பார்வை : 78

மேலே