சுதந்திர தின நல வாழ்த்துக்கள்
அனைவருக்கும், இனிய சுதந்திர நல வாழ்த்துக்கள்
என் தேசிய கீதமே என்றும்
என் சுவாசமே
எனக்கு இன்னொரு தாய்மடி
என் தேசத்து மண்ணடி
என் உயிரின் எல்லா அணுவிலும்
என் தேசத்து பனித்துளி
என் குருதி அனைத்திலும்
இந்தியன் திமிரடி
என்னை சீண்டினால்
எரிமலை வெடிக்குமடி
அன்பாய் பேசினால்
அரவனைப்பேன் இன்னொரு தாயாய்
சுதந்திர தாகம் என்றும் அணையா விளக்கு
இந்த்யன் என்பதில் இருக்கும் கர்வ கொழுப்பு
அடக்கிட முயன்றால் தோல்வி நிச்சயம்
இந்தியனாய் இருப்பதில் என்றுமே பாக்கியம்