உள்ளத்துக்குத் தெரியும்

இப் பூலோகத்தில்
நீ இல்லை என்றால்
வேறு பெண்ணா இல்லை என்று
என்னை நானே
சமாதானப் படுத்திக் கொண்டாலும்,
என் உள்ளத்துக்குத் தெரியும்
நீ இருந்த இடத்தில்
வேறு யாராலும்
இருக்க முடியாது என்பது.....

எழுதியவர் : கலேவெல நசீம் (14-Aug-14, 5:51 pm)
சேர்த்தது : முஹம்மது நசீம்
பார்வை : 193

மேலே