வாடுகின்றது

இரு மனங்கள் பிரிந்து
அதிலே ஒரு மனம்
தனிமையில் அதன்
நினைவோடு வாடுகின்றது.....
மற்ற மனமோ
திருமணம் முடித்து
சந்தோசமாய் அதை மறந்து
வாழ்கின்றது......

எழுதியவர் : கலேவெல நசீம் (14-Aug-14, 5:53 pm)
சேர்த்தது : முஹம்மது நசீம்
பார்வை : 165

மேலே