புரியவில்லை

அன்பே...
உன்னை காதலிப்பதற்கான
தகுதி பெற்ற நான்
உன்னை திருமணம்
செய்வதற்கான
தகுதி பெறாமைக்கான
காரணம் தான்
எனக்குப் இன்றுவரை
புரியவில்லை...............

எழுதியவர் : கலேவெல நசீம் (14-Aug-14, 6:00 pm)
சேர்த்தது : முஹம்மது நசீம்
Tanglish : puriyavillai
பார்வை : 204

மேலே