முரண்

கொடி பறக்கிறது
சுதந்திரமாய்.........

கைகட்டிய நிலையில்
வேடிக்கை பார்க்கும் மக்கள்

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (14-Aug-14, 7:05 pm)
Tanglish : muran
பார்வை : 78

மேலே