இருக்குறவங்கள சந்தொசபடுதுங்க
அப்பாவுக்கு தெவசமாம்
ஆயிரம் ஆயிரம் செலவு செய்து
அன்னதானம்,விசேச பூஜை
அன்னையோ
அநாதை இல்லத்தில்
அப்பாவுக்கு தெவசமாம்
ஆயிரம் ஆயிரம் செலவு செய்து
அன்னதானம்,விசேச பூஜை
அன்னையோ
அநாதை இல்லத்தில்