நடுவுநிலைமை

என் மனமோ அலை பாய்கிறது
என் தந்தை பக்கமாக நிற்கவா?
அல்லது என் கணவர் பக்கம் நிற்கவா?
இரண்டு இடமும் எனக்கு
வேண்ட பட்டவையே

தந்தை பக்கம் சார்ந்தால்
அரச கவ்ரவம்
கணவன் பக்கம் சார்ந்தால்
கவ்ரவம் பரவாஜில்லை

இருந்தும் எனக்குள் போராட்டம்
என்ன செய்யலாம்?
என்ற ஊகம்
எனக்குள் நடந்த உள் போராட்டம்
ஒருவாறு முடிவுக்கு வந்து விட்டது.

நான் எப்போதும் அழகாக இருப்பேன்
எப்போதும் நஷ்டமடையாமல் இருப்பேன்
இவையே என் தைரியங்கள்
நான் எப்போதும் நடுநிலையாக இருப்பேன்.

எழுதியவர் : புரந்தர (18-Aug-14, 6:15 pm)
சேர்த்தது : puranthara
பார்வை : 152

மேலே