படபடப்பு

நாள்காட்டியில்-
நேற்று குப்பைக்கூடையில்,
நாளைய படபடப்பில் இன்று...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (21-Aug-14, 7:08 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 74

மேலே